Monday, November 3, 2014

வெலிகம முஸ்லிம் ஆரம்ப​ பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2014 (படங்கள் இணைப்பு)

வெலிகம முஸ்லிம் ஆரம்ப​ பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஏ.எஸ். ஸனூலா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கமத்தொழில் அமைச்சர் மஹின்தயாப அபேவர்தன அவர்களும்  வெலிகம நகரபிதா ஹுஸைன் ஹாஜியார் முகம்மது அவர்களும்  கலந்து கொண்டனர்.
இதன் போது விளையாட்டுக்களில் பங்குபற்றிய பாலர்களுக்கும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு பாலர் விளையாட்டுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.











No comments:

Post a Comment