வெலிகம முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் 2014ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளையும் ஆசிரிய,ஆசிரியைகளையும்,அதிபரையும் படத்தில் காணலாம். இவ் வருடம் 17 மாணவ,மாணவிகள் சித்தியடைந்தனர். அவர்களின் விபரம் வ௫மாறு...,
Wednesday, December 10, 2014
Tuesday, December 9, 2014
வெலிகம முஸ்லிம் ஆரம்ப பாடசாலை தனது இரண்டாவது பரிசளிப்பு விழாவை வெகு குதுகலமாகக் கொண்டாடியது. (படங்கள் இணைப்பு)
2014-12-08ம் திகதி பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண்டபம் காலை 07.30 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் பிரமுகர்கள் மற்றும் பெற்றார்கள் நிரம்பி வழியளயிற்று.
சரியாக காலை 08.30 மணியளவில் பிரதம அதிதி கௌரவ மகிந்தயாபா அபேவர்தன (விவசாய அமைச்சர்) கௌரவ அதிதி அல் ஹாஜ் எச். எச். முஹம்மத் (நகர பிதா), விசேட அதிதிகளான
Monday, November 3, 2014
வெலிகம முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2014 (படங்கள் இணைப்பு)
வெலிகம முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஏ.எஸ். ஸனூலா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கமத்தொழில் அமைச்சர் மஹின்தயாப அபேவர்தன அவர்களும் வெலிகம நகரபிதா ஹுஸைன் ஹாஜியார் முகம்மது அவர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலை அதிபர் எம்.ஏ.எஸ். ஸனூலா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கமத்தொழில் அமைச்சர் மஹின்தயாப அபேவர்தன அவர்களும் வெலிகம நகரபிதா ஹுஸைன் ஹாஜியார் முகம்மது அவர்களும் கலந்து கொண்டனர்.
வெலிகம முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் 2013ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி 8
நாளுக்கு நாள் பல்வேறு வெற்றிகளை வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை தாமாக்கிக் கொள்கின்றது - பரிசளிப்பு விழாவில் தென் மாகாண கல்வியமைச்சர் (படங்கள் இணைப்பு)
“நாளுக்குநாள் பல்வேறு வெற்றிகளை வெலிகம
முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை தாமாக்கிக் கொள்கின்றது அதன்
வளர்ச்சியில் தற்போதைய அதிபர்,
ஆசிரியர்கள், பாடசாலை முன்னேற்றக் கழகம்
என்பன
கைகோர்த்து நிற்கின்றன. 8 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருக்கிறார்கள். ஒரு
மாணவன்
188 புள்ளிகளைப் பெற்று
பாடசாலைக்குப் புகழ்
சேர்த்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)