Sunday, February 15, 2015

வெலிகம முஸ்லிம் ஆரம்ப​ பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2015 (படங்கள் இணைப்பு)

வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த பெப்ரவாரி 11 ஆம் 12 ஆம் திகதிகளில் வெகு விமர்சையாக  நடைபெற்றன. ஆரம்ப நாள் வைபவங்கள் வெலிகம பிரதேச செயலாளர் திருமதி மானெல் லியனாராச்சி அவர்களினால் த்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இறுதி நாள் பரிசளிப்பு வைபவங்களில் வெலிகம நகர பிதா அல்ஹாஜ் ஹுசைன் ஹாஜியார் முஹம்மத் அவர்கள் பிரதம அதிதியாகவும் நகர சபை உறுப்பினர்களான ஜனாப் ஷியாம் ஜனாப் நிசார் மற்றும் வெலிகம கோட்டக் கல்வி அதிகாரி திருமதி மீககவத்தகே ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
வைபாவங்கள் கல்லூரி அதிபர் ஜனாபா எம்.ஏ.எஸ். ஸனூலா அவர்களின் தலைமையில் நடைபெற்றன.மாணவ மாணவியரின் விளையாட்டு நிகழ்ச்சிகளும் உடட்கன்காட்சி நிகழ்ச்சிகளும் அனைவரினதும் பெரு வரவேற்பைப் பெற்றன.












































































































































No comments:

Post a Comment