Wednesday, December 10, 2014

வெலிகம முஸ்லிம் ஆரம்ப​ பாடசாலையின் 2014ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி 17

வெலிகம முஸ்லிம் ஆரம்ப​ பாடசாலையின் 2014ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளையும் ஆசிரிய,ஆசிரியைகளையும்,அதிபரையும் படத்தில் காணலாம். இவ் வருடம் 17 மாணவ,மாணவிகள் சித்தியடைந்தனர். அவர்களின் விபரம் வ௫மாறு...,

Tuesday, December 9, 2014

வெலிகம முஸ்லிம் ஆரம்ப பாடசாலை தனது இரண்டாவது பரிசளிப்பு விழாவை வெகு குதுகலமாகக் கொண்டாடியது. (படங்கள் இணைப்பு)

2014-12-08ம் திகதி பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண்டபம் காலை 07.30 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் பிரமுகர்கள் மற்றும் பெற்றார்கள் நிரம்பி வழியளயிற்று. 
சரியாக காலை 08.30 மணியளவில் பிரதம அதிதி கௌரவ மகிந்தயாபா அபேவர்தன (விவசாய அமைச்சர்) கௌரவ அதிதி அல் ஹாஜ் எச். எச். முஹம்மத் (நகர பிதா), விசேட அதிதிகளான